அமர்நாத் கோமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமர்நாத் கோமி
பாட்னாவில் பொது கூட்டத்தில் பேசிய அமர்நாத் கமி
தலைவர்
பீகார் சட்டமன்ற உறுப்பினர்
பதவியில்
2010-2015,

2015-இருந்து

தொகுதி ஹயாஹத்
தனிநபர் தகவல்
பிறப்பு 1967
தா்பங்கா, (பீகார்).
தேசியம்  இந்தியாஇந்தியா
அரசியல் கட்சி ஜனதா தளம் (ஐக்கியம்)
இருப்பிடம் தா்பங்கா, பாட்னா

அமர்நாத் கோமி ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார்பீகார் சட்ட மன்றத்தின் கேள்வி மற்றும் அழைப்பு கவனிப்புக் குழுவின் தலைவர் ஆவாா்.  பீகார் மாநில, ஹயாஹத் தர்பங்கா  தொகுதியிலிருந்து  இரண்டாம் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இவர்ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அமர்நாத்_கோமி&oldid=2731082" இருந்து மீள்விக்கப்பட்டது