அமராபுரம், ஆந்திரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அமராபுரம்
Amarapuram

అమరాపురం
நகரம்
நாடுஇந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மண்டலம்ராயலசீமா
மாவட்டம்அனந்தபூர்
வட்டம் (தாலுகா)மடகாசிரா
வட்டம் (தாலுகா)கள்அமராபுரம்
ஏற்றம்603
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்52,717
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

அமராபுரம் அல்லது அமரபுரா (Amarapura or Amarapuram) என்பது இந்தியா வின் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

புவியியல் அமைப்பு[தொகு]

14.1333° வடக்கு 76.9833° கிழக்கு 15°.04 வடக்கு 79°54 கிழக்கு[2] என்ற அடையாள ஆள்கூறுகளில் அமரபுரம் பரவியுள்ளது. மேலும் கடல்பட்டத்தில் இருந்து சராசரியாக் 603 மீட்டர்கள் உயரத்தில் இந்நகரம் உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி :[3]அமராபுரம் மண்டலத்தில் 10,554 குடும்பத்தினரைச் சேர்ந்த 52,717 பேர் வசித்தனர். இம்மக்கள் தொகையில் 26,854 பேர் ஆண்கள் மற்றும் 25,863 பேர் பெண்கள் ஆவர்.

ஆறுவயதிற்குக் குறைவான சிறுவர்கள் 7136 பேர் இருந்தனர். அவர்களில் 3663 சிறுவர்கள் மற்றும் 3473 பேர் சிறுமிகள் ஆவர்.

23186 பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.

மேற்கோள்கள்[தொகு]