உள்ளடக்கத்துக்குச் செல்

அமரங்காவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமரங்காவில் வெள்ளைத் தொண்டைக் குஞ்சு

அமரங்காவு என்பது கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில், தொடுபுழா நகராட்சியில், கோலனி[1] என்னுமிடத்தில் அமைந்துள்ள, வனதுர்கா தேவி கோயிலாகவும், புனித தோப்பாகவும் உள்ளது. இடுக்கி மாவட்டத்திலுள்ள மிகப்பெரிய புனிதமான தோப்பு என்ற பெயரை இது பெற்றுள்ளது. இது 3 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு பல்லுயிர் வளம் நிறைந்து காணப்டுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Amaramkaavu Devi Temple
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமரங்காவு&oldid=3835786" இலிருந்து மீள்விக்கப்பட்டது