அப்பு நெடுங்காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அப்பு நெடுங்காடி
பிறப்புஅப்பு நெடுங்காடி தலக்கொடி மாடத்தில்
(1863-10-11)அக்டோபர் 11, 1863 [1]
கோழிக்கோடு, கேரளம்
இறப்புநவம்பர் 6, 1933(1933-11-06) (அகவை 70)
கோழிக்கோடு, கேரளம்
தொழில்
குறிப்பிடத்தக்க படைப்புகள்குந்தலதா

அப்பு நெடுங்காடி (Appu Nedungadi) என்பவர் 1887ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "குந்தலதா" என்ற நூலை எழுதியவராவார். இது மலையாளத்தில் வெளியிடப்பட்ட முதல் நூலாக அமைந்தது. மேலும், இவர் கேரள பத்ரிக்கா, கேரள சஞ்சரி, வித்யா வினோதினி ஆகிய இலக்கிய வெளியீடுகளின் நிறுவனரும் ஆவார். [2] 1899ஆம் ஆண்டில், கேரளாவின் கோழிக்கோட்டில் மிகப் பழமையான தனியார் துறை வணிக வங்கியான நெடுங்காடி வங்கியை நிறுவினார். இந்த வங்கி 1913இல் இணைக்கப்பட்டது. பின்னர் 2003இல் இது பஞ்சாப் தேசிய வங்கியால் கையகப்படுத்தப்பட்டது. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. [https://www.geni.com/people/Rao-Bahadur- Appu-Nedungadi-T-M/6000000003090889129 "Rao Bahadur Appu Nedungadi T M"]. geni.com. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021 – via geni.com. {{cite web}}: Check |url= value (help); line feed character in |title= at position 30 (help); line feed character in |url= at position 42 (help)
  2. "125 Years and Still Going Strong". newindianexpress.com. 6 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 June 2021 – via The New Indian Express News.
  3. "RBI approves merger of 13 District Cooperative Banks with Kerala State Cooperative Bank". newindianexpress.com. 4 Nov 2019. பார்க்கப்பட்ட நாள் 19 June 2021 – via The New Indian Express News.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்பு_நெடுங்காடி&oldid=3420400" இலிருந்து மீள்விக்கப்பட்டது