அப்தப் சிவதசனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்தப் சிவதசனி
பிறப்புசூன் 25, 1978 ( 1978 -06-25) (அகவை 45)
மும்பை, இந்தியா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1987–1990, 1994, 1999–அறிமுகம்

அப்தப் சிவதசனி இவர் ஒரு இந்தியத்திரைப்பட நடிகர். இவர் முதல் முதலில் குழந்தை நட்சத்திரமாக பாலிவுட் திரைத்துறையில் அறிமுகமானார். இவர் இதுவரைக்கும் 40 மேல் திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[1][2][3]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

இவர் மும்பை நகரில் பிறந்தார்.

திரைப்பட வாழ்க்கை[தொகு]

1987–1994[தொகு]

இவர் 14மாத குழந்தையாக இருக்கையில் பல தொலைக்காட்சி விளம்பரங்களில் நடித்துள்ளார். 1987ம் ஆண்டு Mr. India என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதை தொடர்ந்து Awwal Number, Shahenshah, ChaalBaaz, Insaniyat போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

1999–2013[தொகு]

இவர் 1999ம் ஆண்டு ராம் கோபால் வர்மா இயக்கிய Mast என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக ஜீ சிறந்த நடிகர் விருது வென்றார். அதை தொடர்ந்து Muskaan, Jaane Hoga Kya, Speed, Money Hai Toh Honey Hai, Daddy Cool, Acid Factory, 1920 – Evil Returns, Grand Masti உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்பொழுது நடித்த Master Plan மற்றும் Dost என்ற திரைப்படங்கள் விரைவில் திரைக்கு வர இருகின்றது. இப்பொழுது இவர் Total Dhamaal என்ற திரைப்படத்தில் நடித்துகொண்டு இருகின்றார்.

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்தப்_சிவதசனி&oldid=3753636" இருந்து மீள்விக்கப்பட்டது