அபூர்வம் சிலர்
தோற்றம்
| அபூர்வம் சிலர் (மலையாளம்: അപൂർവ്വം ചിലർ) | |
|---|---|
| இயக்கம் | கல அடூர் |
| தயாரிப்பு | அக்பர் |
| திரைக்கதை | எஸ். என். சாமி |
| இசை | ஜான்சன் |
| நடிப்பு | சாய்குமார் இன்னசென்ட் ஜகதி ஸ்ரீகுமார் பார்வதி உஷா |
| ஒளிப்பதிவு | பிரதாபன் |
| படத்தொகுப்பு | வி. பி. கிருஷ்ணன் |
| கலையகம் | றிலாக்ஸ் கம்பயின்ஸ் |
| விநியோகம் | எவர்ஷைன் றிலீஸ் |
| வெளியீடு | 1991 |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
இது கல அடூர் இயக்கத்தில் 1991 ஆண்டில் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் சாய்குமார், இன்னசென்ட், ஜகதி ஸ்ரீகுமார், பார்வதி, உஷா ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர்.
நடிகர்கள்
[தொகு]| நடிகர் | கதாபாத்திரம் |
|---|---|
| சாய்குமார் | சுரேஷ் |
| இன்னசென்ட் | பத்ரோஸ் |
| ஜகதி ஸ்ரீகுமார் | சங்கரவார்யர் |
| கே. பி. கணேஷ் குமார் | பென்னி |
| ஜகதீஷ் | சுப்பிரமணி |
| மாளா அரவிந்தன் | மாத்துக்குட்டி |
| மாமுக்கோயா | ராஜன் |
| ஒடுவில் உண்ணிகிருஷ்ணன் | டி.டி. புன்னூஸ் |
| டி. பி. மாதவன் | சந்திரன் |
| பறவூர் பரதன் | கிருஷ்ணன் நாயர் |
| மனுவர்மா | |
| போபி கொட்டாரக்கரை | |
| பார்வதி | ஆனி |
| உஷா | ஹேமா |
| கே. பி. ஏ. சி. லளிதா | மேரிக்குட்டி |
| கவியூர் பொன்னம்மா | சரோஜம் |
| வத்சலா மேனோன் |
இசை
[தொகு]பாடல்களை கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி எழுதியுள்ளார். இதற்கு ஜான்சன் இசையமைத்துள்ளார்.
- பாடல்கள்
- செந்தாமரை பூத்து : சுஜாதா மோகன், குழுவினர்
- சகலமான : எம். ஜி. ஸ்ரீகுமார், குழுவினர்
பணியாற்றியோர்
[தொகு]| செய்தவர் | |
|---|---|
| ஒளிப்பதிவு | பிரதாபன் |
| தொகுப்பாளர் | வி. பி. கிருஷ்ணன் |
| ஆடை வடிவமைப்பு | நாகராஜ் |
| நடனம் | வசந்த் குமார் |
| ஒளிப்பதிவு | சுரேஷ் மெர்லின் |
| துணை இயக்குநர் | வினோத் |
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அபூர்வம் சிலர்
- அபூர்வம் சிலர் – மலையாளசங்கீதம்.இன்போ