அபுல் சக்ரவர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுல் சக்கரவர்த்தி
Habul Chakraborty
அசாம் சட்டப் பேரவை
பதவியில்
2011–2016
முன்னையவர்பீமானந்தா தண்டி
பின்னவர்அசோக் சிங்கால், அரசியல்வாதி
தொகுதிதேகியாச்சூலி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1960-02-01)1 பெப்ரவரி 1960
தெகியாஜூலி, சோணித்பூர் அசாம், இந்தியா
இறப்பு16 பெப்ரவரி 2020(2020-02-16) (அகவை 60)
தேச்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, சோணித்பூர், அசாம், இந்தியா
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

அபுல் சக்ரவர்த்தி (Habul Chakraborty) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் அசாமில் ஒரு தொழிலதிபராகவும் அறியப்பட்டார். அசாம் சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அபுல் சக்ரவர்த்தி 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியன்று சோனிட்பூரில் உள்ள தெகியாச்சூலியில் திலீப் குமார் சக்ரவர்த்தி மற்றும் சாயா ராணி சக்ரவர்த்திக்கு மகனாகப் பிறந்தார். [1] 2011 ஆம் ஆண்டில் தெகியாச்சூலியிலிருந்து அசாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் [2]

சக்ரவர்த்தி 1993 ஆம் ஆண்டு ரூபாலி சக்ரவர்த்தியை திருமணம் செய்து கொண்டா[1] இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர்.

அபுல் சக்கரவர்த்தி 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதியன்று தேச்பூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் தன்னுடைய 60 ஆவது வயதில் இறந்தார் [3] [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "SHRI HABUL CHAKRABORTY". பார்க்கப்பட்ட நாள் 16 February 2020."SHRI HABUL CHAKRABORTY". Assam Legislative Assembly. Retrieved 16 February 2020.
  2. "Members 2011-2016". பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
  3. "Assam Congress leader passes away". 16 February 2020. பார்க்கப்பட்ட நாள் 16 February 2020.
  4. "প্রয়াত প্রাক্তন বিধায়ক বরিষ্ঠ কংগ্রেস নেতা হাবুল চক্রবর্তী". 16 February 2020. https://jugasankha.in/late-former-mla-senior-congress-leader-habul-chakraborty/. பார்த்த நாள்: 16 February 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுல்_சக்ரவர்த்தி&oldid=3818373" இலிருந்து மீள்விக்கப்பட்டது