அபுபக்கர் ஐதர் அப்தல்லா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபுபக்கர் ஐதர் அப்தல்லா
Abubaker Haydar Abdalla
2022 ஆம் ஆண்டில் அப்தல்லா
தனிநபர் தகவல்
பிறப்பு28 ஆகத்து 1996 (1996-08-28) (அகவை 27)
கர்த்தூம், சூடான்
விளையாட்டு
நாடு கத்தார்
விளையாட்டுஆண்கள் தடகளம்
பதக்கத் தகவல்கள்
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 இயாகர்த்தா ஆண்கள் 800 மீட்டர்

அபுபக்கர் ஐதர் அப்தல்லா (Abubaker Haydar Abdalla) கத்தார் நாட்டைச் சேர்ந்த ஒரு தடகள வீரராவார். 1996 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 28 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். சூடானில் பிறந்த கத்தார் நாட்டைச் சேர்ந்த இவர் நடுத்தர தூர ஓட்டப்பந்தய வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டு நடந்த கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார்.[1]

2016 ஆம் ஆண்டு நடந்த கோடைகால ஒலிம்பிக்கு விளையாட்டுப் போட்டிகளிலும் இவர் கத்தார் நாட்டின் பிரதிநிதியாகப் பங்கேற்று விளையாடினார்.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Abubaker Haydar Abdalla". Organizing Committee of the Olympic and Paralympic Games Rio 2016. Archived from the original on 26 August 2016. பார்க்கப்பட்ட நாள் 2 September 2016.
  2. "Qatar's Musab Adam qualifies for Tokyo Olympics". ThePeninsulaQatar.com. பார்க்கப்பட்ட நாள் 2021-04-11.
  3. "ABDALLA Abubaker Haydar". Tokyo Organising Committee of the Olympic and Paralympic Games. பார்க்கப்பட்ட நாள் 2 September 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபுபக்கர்_ஐதர்_அப்தல்லா&oldid=3846849" இலிருந்து மீள்விக்கப்பட்டது