அபிசேக் யெலிகர்
தோற்றம்
| அபிசேக் யெலிகர் | |
|---|---|
| நேர்முக விவரம் | |
| நாடு | |
| பிறப்பு | 20-சூன்-1994 (வயது 29) |
| ஆண்கள் ஒற்றையர் | |
| பெரும தரவரிசையிடம் | 68 (7 திசெம்பர் 2017) |
| இ. உ. கூ. சுயவிவரம் | |
அபிசேக் யெலிகர் (Abhishek Yeligar) இந்திய நாட்டைச் சேர்ந்த இறகுப்பந்தாட்ட வீரர் ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு சூன் மாதம் 20 ஆம் தேதி பிறந்தார்.[1][2]
சாதனைகள்
[தொகு]பூப்பந்து உலக கூட்டமைப்பு சர்வதேச சவால்/தொடர் (2 தலைப்புகள்)
[தொகு]ஆண்கள் ஒற்றையர்
| ஆண்டு | போட்டி | எதிர்ப்பாளர் | மதிப்பெண் | விளைவாக |
|---|---|---|---|---|
| 2016 | நேபாள சர்வதேசம் | 21–16, 21–14 | வெற்றி | |
| 2016 | பங்களாதேசு சர்வதேசம் | 21–17, 21–17 | வெற்றி |
- பூப்பந்து உலக கூட்டமைப்பு சர்வதேச சவால் போட்டி
- பூப்பந்து உலக தொடர் கூட்டமைப்பு சர்வதேச சவால் போட்டி
- பூப்பந்து உலக கூட்டமைப்பு எதிர்காலத் தொடர் போட்டி
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Players: Abhishek Yeligar". bwfbadminton.com. இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு. Retrieved 10 December 2016.
- ↑ "Player Profile of Abhishek Yelegar". www.badmintoninindia.com. Badminton Association of India. Archived from the original on 20 December 2016. Retrieved 10 December 2016.