அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி

ஆள்கூறுகள்: 8°8′5.35″N 77°31′26.4″E / 8.1348194°N 77.524000°E / 8.1348194; 77.524000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி, கன்னியாகுமரி
Annai Vailankanni College of Engineering, Kanniyakumari
குறிக்கோளுரைLearn to Lead
வகைசுயநிதி பொறியியல் கல்லூரி
உருவாக்கம்2008
அமைவிடம்
ஏவிகே நகர், பொத்தையடி சாலை, பொட்டல்குளம், அழகப்பபுரம் அஞ்சல், கன்னியாகுமரி மாவட்டம்
இணையதளம்http://www.avce.edu.in

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி (Annai Vailankanni College of Engineering) என்பது இந்தியாவின தமிழ்நாட்டத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏ. வி. கே நகா், பொத்தையடி சாலை, அழகப்புரத்தின் அருகில் அமைந்த இருபாலா் பயிலும் தனியாா் பொறியியல் கல்லூரி ஆகும்.[1] இந்தக் கல்லூரி 2008-ல் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது புது தில்லி அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு அங்கீகாரமும் திருநெல்வேலி, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவும் பெற்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]