அன்னி சேகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அன்னி சேகர்
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம்
பதவியில்
2004 to 2009 – 2009 to 2014
முன்னையவர்தினாசு பத்ராவாலா
பின்னவர்இராஜ் கே. புரோகித்
தொகுதிகொலாபா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅண். 1938
இறப்பு2 அக்டோபர் 2022 (வயது 84)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வேலைஅரசியல்வாதி

அன்னி சேகர் (Annie Shekhar)(பிறப்பு: 1938 - இறப்பு: 2 அக்டோபர் 2022)[1] என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசின் மூத்த உறுப்பினராக இருந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.[2]

தொழில்[தொகு]

அன்னி சேகர் முதலில் கொலாபா மகளிர் காங்கிரசின் தலைவராகவும் பின்னர் எம். ஆர். சி. சி.யின் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பெருநகர மும்பை மாநகராட்சியில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார். பின்னர் கொலாபா சட்டமன்ற உறுப்பினராக மகாராட்டிர சட்டமன்றத்தில் இரண்டு முறை உறுப்பினராக இருந்தார். 2006-09 வரை, இவர் மாநில அமைச்சர் பதவியுடன் குழந்தைகள் உதவி சங்கத்தின் தலைவராக பணியாற்றினார்.[3][4][5]

வகித்த பதவிகள்[தொகு]

மகராட்டிர சட்டமன்ற உறுப்பினர்

  • 2004 முதல் 2009 வரை
  • 2009 முதல் 2014 வரை[6]

இறப்பு[தொகு]

அன்னி சேகர் 2 அக்டோபர் 2022 அன்று தனது 84 வயதில் இறந்தார்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mumbai: Annie Shekhar, former Congress MLA from Colaba, passes away
  2. "In Colaba, Cong mother-son duo face stiff re-election battle". indianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  3. "Sitting and previous MLAs from Colaba Assembly Constituency". elections.in. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  4. "Maharashtra 2009 Annie Shekhar (Winner) Colaba". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  5. "Amid battle cry, Colaba's Cong MLA, '09 BJP runner-up fear vote division". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  6. "CONGRESS MLA HAS PLANS ON GARDENS, GREENS SEE RED IN MUMBAI". dnaindia.com. பார்க்கப்பட்ட நாள் 14 August 2016.
  7. Obituary, deccanherald.com. Accessed 2 October 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்னி_சேகர்&oldid=3682099" இலிருந்து மீள்விக்கப்பட்டது