அன்னாபெல்
Appearance
அன்னாபெல் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஜோன் ஆர். லானெட்டி |
தயாரிப்பு | பீட்டர் சப்ரன் ஜேம்ஸ் வான் |
இசை | ஜோசப் பிஷரா |
நடிப்பு | அன்னாபெல் வாலிஸ் வார்ட் ஹோர்டன் ஆல்ஃப்ரே வூடர்ட் |
படத்தொகுப்பு | டோம் எல்கின்ஸ் |
கலையகம் | நியூ லைன் சினிமா அட்டோமிக் மொன்ஸ்டர் தி ஸப்ரன் கம்பெனி |
விநியோகம் | வார்னர் புரோஸ். |
வெளியீடு | அக்டோபர் 3, 2014 |
ஓட்டம் | 98 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $6.5 மில்லியன்[1] |
மொத்த வருவாய் | $67 மில்லியன்[2] |
அன்னாபெல் (ஆங்கில மொழி: Annabelle) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டு திகில் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோன் ஆர். லானெட்டி என்பவர் இயக்கியுள்ளார். இது தி கான்ஜுரிங் என்ற திரைப்படத்தின் 2ஆம் பாகம் ஆகும். இந்த திரைப்படத்தில் அன்னாபெல் வாலிஸ், வார்ட் ஹோர்டன், ஆல்ஃப்ரே வூடர்ட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் அக்டோபர் 3, 2014ஆம் ஆண்டு வெளியானது.
நடிகர்கள்
[தொகு]- அன்னாபெல் வாலிஸ்
- வார்ட் ஹோர்டன்
- ஆல்ஃப்ரே வூடர்ட்
- டோனி அமேண்டோலா
- பிரையன் ஹவ்
- எரிக் லட்டின்
தயாரிப்பு
[தொகு]இந்த திரைப்படத்தை பீட்டர் சப்ரன் மற்றும் ஜேம்ஸ் வான் தயாரித்துள்ளார்கள். வார்னர் புரோஸ். என்ற நிறுவனத்தின் மூலம் செய்யப்பட்டது.