அன்டிபொடின் தீவுக்கூட்டம்

ஆள்கூறுகள்: 49°40′12″S 178°46′48″E / 49.67000°S 178.78000°E / -49.67000; 178.78000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடபகுதியிலிருந்து இத்தீவுத் தோற்றம்
நியூசிலாந்தும், பிற தீவுகளும்
புவியியல்
அமைவிடம்சுடுவர்டு தீவில் இருந்து தென்கிழக்கே 860 கி.மீ.
ஆள்கூறுகள்49°40′12″S 178°46′48″E / 49.67000°S 178.78000°E / -49.67000; 178.78000
தீவுக்கூட்டம்அன்டிபொடின் தீவுக்கூட்டம்
முக்கிய தீவுகள்அன்டிபொடின், போலோன்சு தீவு
பரப்பளவு21[1] km2 (8.1 sq mi)
உயர்ந்த ஏற்றம்366 m (1,201 ft)
உயர்ந்த புள்ளிகாலோவே சிகரம்
நிர்வாகம்
நியூசிலாந்து
மக்கள்
மக்கள்தொகை0[2]

அன்டிபொடின் தீவுக்கூட்டம் (Antipodes Islands, மாவோரி மொழி: Moutere Mahue) என்பது பசிபிக் பெருங்கடலின் தெற்குப் பகுதியில் உள்ள தீவுகளின் கூட்டமாகும். இக்கூட்டத்தில் மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும், அரசியல் அடிப்படையில், இத்தீவுகள் நியூசிலாந்திற்கு சொந்தமானது. இவை சுடீவர்டு தீவின் தென்கிழக்கே சுமார் 650 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளன. இக்கூட்டத்தில் ஆன்டிபோட்சு தீவு, போலன்சு தீவு, இன்னும் சில சிறிய தீவுகள் அடங்கியுள்ளன. என்ரீ வாட்டர்அவுசு (Henry Waterhouse, captain of HMS Reliance) என்ற தலைமை கடலோடி இந்தத் தீவுக்கூட்டத்தினை, 1800 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் நாள் கண்டறிந்தார். இத்தீவுகளில் பெங்குயின்களும், பிற உயிரினங்களும் நிறைந்து உயிரி வளம் மிக்க இடங்களாகத் திகழ்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Antipodes Islands". doc.govt.nz. பார்க்கப்பட்ட நாள் 7 Feb 2024.
  2. Final counts – census night and census usually resident populations, and occupied dwellings – Area outside territorial authority பரணிடப்பட்டது 25 மே 2010 at the வந்தவழி இயந்திரம், 2006 Census, Statistics New Zealand. Retrieved 26 August 2010.