அன்டன் முரே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


அன்டன் முரே
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
முழுப்பெயர் அன்டன் மோரி
பிறப்பு ஏப்ரல் 30, 1922(1922-04-30)
தென்னாப்பிரிக்கா
இறப்பு 17 ஏப்ரல் 1995(1995-04-17) (அகவை 72)
தென்னாப்பிரிக்கா
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 10 64
ஓட்டங்கள் 289 2685
துடுப்பாட்ட சராசரி 22.23 29.83
100கள்/50கள் 1/1 4/15
அதியுயர் புள்ளி 109 133
பந்துவீச்சுகள் 2374 14807
விக்கெட்டுகள் 18 188
பந்துவீச்சு சராசரி 39.44 24.90
5 விக்/இன்னிங்ஸ் 8
10 விக்/ஆட்டம் 2
சிறந்த பந்துவீச்சு 4/169 7/30
பிடிகள்/ஸ்டம்புகள் 3/– 32/–

ஏப்ரல் 17, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கட் ஆக்கைவ்

அன்டன் முரே (Anton Murray, பிறப்பு: ஏப்ரல் 30 1922, இறப்பு: ஏப்ரல் 17 1995), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 10 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 64 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1952 - 1954 ஆண்டுகளில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அன்டன்_முரே&oldid=2267446" இருந்து மீள்விக்கப்பட்டது