அனுர ரணசிங்க

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனுர ரணசிங்க
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலது கை மித வேகப் பந்து வீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 2 9
ஓட்டங்கள் 88 153
மட்டையாட்ட சராசரி 22.00 21.85
100கள்/50கள் 0/1 0/1
அதியுயர் ஓட்டம் 77 51
வீசிய பந்துகள் 19 54
வீழ்த்தல்கள் 1 2
பந்துவீச்சு சராசரி 69.00 140.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/23 1/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/0 0/0
மூலம்: [1], செப்டம்பர் 22 1982

அனுர நந்தன ரணசிங்க (Anura Nandana Ranasinghe, அக்டோபர் 13, 1956 (களுத்துறை) - நவம்பர் 9, 1998 (கொழும்பு), இலங்கை அணியின் முன்னால் முன்னால் சகல துறை ஆட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் ஒன்பது ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கை அணிக்கு சர்வதேச துடுப்பாட்ட அந்தஸ்து கிடைத்த காலம் முதல் 1974 - 1982 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது. 1975 முதலாவது உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியவர். தனது 42 ஆம் வயதில் காலமானார்.[1]

சான்றுகள்[தொகு]

  1. Alter, J. (5 September 2009). "The one that got away". Cricinfo.com. பார்த்த நாள் 6 September 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுர_ரணசிங்க&oldid=2732600" இருந்து மீள்விக்கப்பட்டது