அனில் குமார் சகானி
அனில் குமார் சகானி | |
---|---|
மாநிலங்களவை உறுப்பினர், பிகார் | |
பதவியில் சனவரி. 2010 – 2 ஏப்ரல் 2018 | |
பின்னவர் | அஷ்பக் கரீம், இராஷ்டிரிய ஜனதா தளம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | ஐக்கிய ஜனதா தளம் |
அனில் குமார சகானி (Anil Kumar Sahani) (பிறப்பு: 4 சூலை 1963) இந்தியாவின் பிகார் மாநில இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி அரசியல்வாதியும், 2010 முதல் 2018 வரை பிகார் மாநிலம் சார்பில் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராக இருந்தவரும்[1]; , 2020 முதல் பிகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[2] இவர் குற்ற வழக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதியும் ஆவார்.[3]
குற்ற வழக்கில் தகுதி நீக்கம்
[தொகு]அனில் குமார் சகானி மாநிலங்களவை உறுப்பினராக இருந்த காலத்தில் போலி விமானப் பயணச் சீட்டுகளை அரசிடம் செலுத்தி ரூபாய் 23.71 இலட்சம் மோசடி செய்த வழக்கில், மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பு அளித்து, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால், அனில் குமார் சகானி பிகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து 15 அக்டோபர் 2022 முதல் பிகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்[4]
இதனையும் காண்க
[தொகு]- தகுதி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் பட்டியல் (இந்தியா)
- மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951
- சிறப்பு நீதிமன்றங்கள் (மக்கள் பிரதிநிதிகள்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Ethics Committee of Rajya Sabha takes up JD(U) MP Anil Sahani case". The Indian Express (in ஆங்கிலம்). 2016-05-25. பார்க்கப்பட்ட நாள் 2020-08-23.
- ↑ அனில் குமார் சஹானி
- ↑ RJD MLA Anil Kumar Sahni disqualified from Bihar legislative assembly
- ↑ RJD MLA Anil Kumar Sahni disqualified from Bihar legislative assembly