அனிருத் குமார் யாதவ்
Appearance
அனிருத் குமார் யாதவ் | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர், பீகார் | |
பதவியில் 2020–பதவியில் | |
முன்னையவர் | ரன்விஜய் சிங் யாதவ் |
தொகுதி | பக்தியார்பூர் [1] |
சட்டமன்ற உறுப்பினர், பீகார் | |
பதவியில் 2010–2015 | |
முன்னையவர் | வினோத் யாதவ் |
பின்னவர் | ரன்விஜய் சிங் யாதவ் |
தொகுதி | பக்தியார்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | வில் கிதயத்பூர் அஞ்சல், மாஞ்சிகோலி, பாட்னா, பீகார் |
அரசியல் கட்சி | இராச்டிரிய ஜனதா தளம் |
தொழில் | அரசியல்வாதி |
அனிருத் குமார் யாதவ் (Aniruddh Kumar Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் மாநில சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இராச்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினர் ஆவார். இவர் 2010ஆம் ஆண்டு முதல் பீகார் சட்டமன்ற உறுப்பினராக பக்தியார்பூர் தொகுதியிலிருந்து பீகார் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "बख्तियारपुर विधानसभा चुनाव 2020". www.ndtv.in.
- ↑ "Aniruddh Kumar Yadav". Myneta.info.
- ↑ "आरजेडी के पूर्व विधायक अनिरूद्ध यादव की दबंगई, टोल प्लाजा के कर्मियों से की मारपीट". Zee News.
வெளி இணைப்புகள்
[தொகு]- (தொடர் எண்-180)
- ஆளுகை பரணிடப்பட்டது 2020-06-02 at the வந்தவழி இயந்திரம்
- வரைபடம்