அனிதா பாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அனிதா பாதல்
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதி அஜ்மீர் தெற்கு
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியன்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
பணி அரசியல்வாதி

அனிதா பாதல் அல்லது அனிதா படெல்  என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு அஜ்மீர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anita Bhadel Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. 2017-02-27 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_பாதல்&oldid=2693516" இருந்து மீள்விக்கப்பட்டது