அனிதா பாதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(அனிதா படல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அனிதா பாதல்
இராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்
தொகுதிஅஜ்மீர் தெற்கு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வேலைஅரசியல்வாதி

அனிதா பாதல் அல்லது அனிதா படெல்  என்பவர் இந்தியாவின் இராசத்தான் மாநிலத்தின் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு அஜ்மீர் தெற்கு தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Anita Bhadel Rajasthan Legislative Assembly Members of the 14th House". rajassembly.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2017-02-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_பாதல்&oldid=2693516" இலிருந்து மீள்விக்கப்பட்டது