உள்ளடக்கத்துக்குச் செல்

அனிதா சுபதர்சினி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனிதா சுபதர்சினி
மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்பிரமிளா பைசோவி
தொகுதிஅசுகா
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி

அனிதா சுபதர்சினி (Anita Subhadarshini) ஒரிசா போலாசாரா சேர்ந்த இந்திய அரசியல்வாதியும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினரும் ஆவார். இவர் அசுகா மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2024ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பாரதிய ஜனதா கட்சி சேர்ந்தவர்.[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Quint, The (2024-06-04). "Aska Election Result 2024 Live Updates: BJP's Anita Subhadarshini Has Won This Lok Sabha Seat". TheQuint (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  2. "Aska, Odisha Lok Sabha Election Results 2024 Highlights: Anita Subhadarshini of BJP clinches victory". India Today (in ஆங்கிலம்). 2024-06-04. பார்க்கப்பட்ட நாள் 2024-06-05.
  3. "Aska election results 2024 live updates: BJP's Anita Subhadarshini triumphs in Aska, defeats BJD's Ranjita Sahu by 99,974 votes". The Times of India. 2024-06-05. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-8257. https://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/aska-election-results-2024-odisha-aska-lok-sabha-elections-poll-result-updates-anita-subhadarshini-bjp-debakanta-sarma-cong-ranjita-sahu-bjd/articleshow/110667583.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அனிதா_சுபதர்சினி&oldid=4045406" இலிருந்து மீள்விக்கப்பட்டது