அந்த உறவுக்கு சாட்சி
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அந்த உறவுக்கு சாட்சி | |
---|---|
இயக்கம் | ஆர். பட்டாபிராமன் |
தயாரிப்பு | காவேரி பிக்சர்ஸ் |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | சிவசந்திரன் சுமித்ரா |
வெளியீடு | அக்டோபர் 12, 1984 |
நீளம் | 3098 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
அந்த உறவுக்கு சாட்சி 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். பட்டாபிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவசந்திரன், சுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.