அந்தோணி முர்மு
தோற்றம்
அந்தோணி முர்மு Anthony Murmu | |
|---|---|
| நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
| பதவியில் 1977-1980 | |
| முன்னையவர் | ஈசுவர் மாரண்டி |
| பின்னவர் | சேத் எம்பிரம் |
| தொகுதி | இராச்மகால், பீகார் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 27 அக்டோபர் 1930 துர்காபூர், மேற்கு வங்காளம், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் |
| இறப்பு | 19 ஏப்ரல் 1985 (அகவை 54) பாஞ்சி கிராம, சாகிப்கஞ்சு மாவட்டம், பீகார், இந்தியா (இப்போது சார்க்கண்டு) |
| அரசியல் கட்சி | சனதா கட்சி |
| துணைவர் | பிபியானா |
| மூலம்: | |
அந்தோணி முர்மு (Anthony Murmu) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சனதா கட்சியின் உறுப்பினராக பீகார் மாநிலம் இராச்மகால் தொகுதியில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5][6][7][8] முர்மு ஓர் இயேசு சபை பாதிரியாராக இருந்தார்.[5][6] சந்தால் பழங்குடியினரின் உரிமைகளுக்காகப் போராடினார்.[6]
1985 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதியன்று இல் பாஞ்சியில் நடந்த படுகொலையில் 14 சந்தால்களுடன் சேர்த்து அந்தோணி முர்முவும் கொல்லப்பட்டார்.[5][7][8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Banjhi Massacre" (PDF). People's Union for Civil Liberties. Archived from the original (PDF) on 28 மார்ச் 2016. Retrieved 14 February 2018.
- ↑ "Justice eludes for 22 yrs". www.telegraphindia.com (in ஆங்கிலம்). Retrieved 2019-11-17.
- ↑ Rao, Nitya (2017-08-03). 'Good Women do not Inherit Land': Politics of Land and Gender in India (in ஆங்கிலம்). Routledge. ISBN 9781351385169.
- ↑ Social Action. Indian Social Institute. 1985. p. 282. Retrieved 17 March 2021.
- 1 2 3 India Today. Thomson Living Media India Limited. 1985. p. 125.
- 1 2 3 George Fernandes (1991). George Fernandes speaks. Ajanta Publications (India). p. 412. ISBN 978-81-202-0317-4.
- 1 2 विराग पाचपोर (25 June 2014). The Indian Church ? / Nachiket Prakashan: दि इंडियन चर्च ?. Nachiket Prakashan. pp. 123–. GGKEY:NSW2FUJ9G7R.
- 1 2 Popular Jurist. All India Lawyers' Union. 1986. p. 85. Retrieved 25 October 2017.