அதிர்வுத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

ஒளிக்கதிர்கள் சிலவகைப் படிகங்களின் (டூர்மலின்) வழியாகச் செல்லும் போது, படிகத்திலிருந்து வெளிப்படும் கதிர்களின் அதிர்வு ஒரு தளத்தில் மட்டுமே இருக்கின்றன. இக் கதிர்கள் முனைவுற்ற (Polarised) கதிர்கள் எனப்படும். இக் கதிர்களின் அதிர்வு நிகழும் தளம் அதிர்வுத் தளம் (Plane of vibration) என்படும். இத் தளம் முனைப்பாக்கத் தளத்திற்குச் (Plane of Polarisation) செங்குத்தாக அமையும்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அதிர்வுத்_தளம்&oldid=2268064" இருந்து மீள்விக்கப்பட்டது