அண்பிரேக்கபிள் லினக்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அண்பிரேக்கபிள் லினக்ஸ்
அண்பிரேக்கபிள் லினக்சு

அக்டோபர் 25, 2006 அன்று ஆரக்கிள் நிறுவனம் உடைக்கமுடியாத என்று பொருள்படும் ரெட்ஹேட் எண்டபிறைஸ் லினக்ஸை ஐச் சார்ந்து அண்பிரேக்கபிள் லினக்சு ஐ வெளியிட்டது. அண்பிரேக்கபிள் லினக்சுக்கு ஆரக்கிள் நிறுவனமே ஆதரவளிக்கும். ஆரக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ஓர் தீர்வை வழங்குவதற்காகவே இதை உருவாக்கியது. தற்சமயம் இணையத்தில் இதற்காக பதிவு செய்து, இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

வெளியிணைப்புக்கள்[தொகு]