ஆரக்கிள் லினக்சு
தோற்றம்
| ஆரக்கிள் லினக்சு | |
Oracle Linux Server 6 | |
| விருத்தியாளர் | Oracle Corporation |
|---|---|
| இயங்குதளக் குடும்பம் |
லினக்சு |
| மூலநிரல் வடிவம் | திறந்த மூலநிரல் |
| பிந்தைய நிலையான பதிப்பு | 7.4[1] / 8 ஆகத்து 2017 |
| சந்தைப்படுத்தும் இலக்கு | Enterprise and Cloud computing |
| மேம்பாட்டு முறை | YUM (PackageKit)[2] |
| தொகுப்பு மேலாளர் | RPM Package Manager |
| நிலைநிறுத்தப்பட்ட இயங்குதளம் |
IA-32, x86-64, SPARC, ARM[3] |
| கருனி வகை | Monolithic (Linux) |
| இயல்பிருப்பு இடைமுகம் | குநோம் and கே டீ ஈ (user-selectable) |
| அனுமதி | குனூ பொதுமக்கள் உரிமம் & various others. |
| தற்போதைய நிலை | Current |
| வலைத்தளம் | www |
அக்டோபர் 25, 2006 அன்று ஆரக்கிள் நிறுவனம் உடைக்கமுடியாத என்று பொருள்படும் ரெட்ஹேட் எண்டபிறைஸ் லினக்ஸை ஐச் சார்ந்து ஆரக்கிள் லினக்சு ஐ வெளியிட்டது. ஆரக்கிள் லினக்சுக்கு ஆரக்கிள் நிறுவனமே ஆதரவளிக்கும். ஆரக்கிள் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மலிவான ஓர் தீர்வை வழங்குவதற்காகவே இதை உருவாக்கியது. தற்சமயம் இணையத்தில் இதற்காக பதிவு செய்து, இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உசாத்துணை
[தொகு]- ↑ "Oracle Linux 7.4 Available Now". Retrieved 23 Aug 2017.
- ↑ "Oracle Public Yum Server". Retrieved 17 April 2015.
- ↑ Miller, Avi. "Announcing Oracle Linux 7 for ARM".
