அண்ட்சிரனனா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அண்ட்சிரனனா மாகாணம் மடகாஸ்கரின் பழைய மாகாணமாக இருந்தது. இதன் தலைநகரமாக அண்ட்சிரனனா விளங்கியது. இதன் மொத்த பரப்பு 43,406 கி.மீ ஆகும். ஜுலை 2001 மக்கள்த்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு சுமார் 1,188,425 பேர் வசித்து வந்தனர்.[1][2][3]

அண்ட்சிரனனா மாகாணத்தின் எல்லை மாகாணங்களாக விளங்கியவை:

தென்கிழக்கில் - டொமசினா

தென்மேற்கில் - மகஜங்கா

அண்ட்சிரனனா மாகாணம் சவா மற்றும் டயனா என்று இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்ட்சிரனனா_மாகாணம்&oldid=3752165" இருந்து மீள்விக்கப்பட்டது