அண்ட்சிரனனா
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அண்ட்சிரனனா (Antsiranana) மடகாஸ்கரின் தென்கோடி முனையில் அமைந்துள்ள ஒரு நகரம். இது அண்ட்சிரனனா மாகாணத்தின் டயனா பகுதியின் தலைநகரமாக விளங்கியது. அண்ட்சிரனனாவின் துறைமுகம் இயற்கைத் துறைமுகமாக அமைந்தது. ஆனால் இது ஒரு தொலைநிலைப் பகுதியாக அமைந்தது. சிறிது காலத்திற்கு முன்பு வரை இந்நகரில் இருந்து தெற்குப் பகுதி நோக்கிச் செல்லும் சாலைகள் மிகவும் மோசமானவையாக இருந்தன. அதனால் இவை சரக்குப் போக்குவரத்திற்கு உகந்ததாக அமையவில்லை.