உள்ளடக்கத்துக்குச் செல்

டயானா (மடகாஸ்கர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டயனா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டயனா (Diana), மடகாசுக்கரில் உள்ள ஒரு நிலப்பகுதி. இந்தப் பகுதிகள் பெரும்பாலும் மடகாசுக்கரின் தெற்குப் பகுதியிலுள்ள தீவுகளை உள்ளடக்கியுள்ளன. இதன் தலைநகரம் அண்ட்சிரனனா. டயனாவின் எல்லையை ஒட்டிய பகுதிகளாக, கிழக்கில் சவாவும், மேற்கில் சோப்பியாவும் அமைந்துள்ளன. இதன் மொத்த பரப்பளவு ஏறத்தாழ 19,266 கி.மீ. 2004 மக்கட்தொகைக் கணக்கெடுப்பின்படி இங்கு ஏறத்தாழ 485,800 பேர் வாழ்கிறார்கள். டயனாவின் பகுதிகள் ஐந்து மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டயானா_(மடகாஸ்கர்)&oldid=1649058" இலிருந்து மீள்விக்கப்பட்டது