அட்ரீனல் கோளாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அட்ரீனல் கோளாறு
Congenital adrenal hyperplasia.jpg
Post-mortem examination of a newborn showing adrenal hyperplasia. The enormous adrenal glands are indicated by arrows (the kidneys can be seen below them).
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புஉட்சுரப்பியல்
ஐ.சி.டி.-10E25.0
ஐ.சி.டி.-9255.2
OMIM201910 201710 202110 201810 202010
நோய்களின் தரவுத்தளம்1854 1832 4 1841 2565
MedlinePlus000411
ஈமெடிசின்ped/48
MeSHD000312

பிறவியிலேயே அட்ரீனல் குறைபாடுள்ள குழந்தையாக இருந்தால் அதன் வளர்ச்சிக்குத் தேவையான ஹார்மோன்கள் உற்பத்தி குறைந்திருக்கும். இக்குறைபாடு இருந்தால் உடனடியாக சிகிச்சை அளித்தால் மட்டுமே குழந்தையின் உடலைக் காக்க முடியும். இந்த நோயுள்ள குழந்தைகள் தொடர் வாந்தி, சிறுநீரில் உப்பு வெளியேறுதல் , உடலில் நீர் சத்து குறைவு போன்றவற்றால் அவதிப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ரீனல்_கோளாறு&oldid=2266893" இருந்து மீள்விக்கப்பட்டது