உள்ளடக்கத்துக்குச் செல்

அட்சன் ஆறு

ஆள்கூறுகள்: 40°42′11″N 74°01′34″W / 40.70306°N 74.02611°W / 40.70306; -74.02611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
40°42′11″N 74°01′34″W / 40.70306°N 74.02611°W / 40.70306; -74.02611
அட்சன் ஆறு
ஆறு
அட்சன் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கரடி மலை பாலம் (Bear Mountain Bridge) - கரடிமலை மீதிருந்தானத் தோற்றம்
நாடு  ஐக்கிய அமெரிக்கா
மாநிலங்கள்  நியூ யோர்க் மாநிலம்,  நியூ செர்சி
கிளையாறுகள்
 - இடம் போரீயசு ஆறு, இசுரோன் ஆறு, பாட்டென் கில், ஊசிக் ஆறு, கின்டர்ஊக் கிரீக், ரோலீஃப் யான்சென் கில், வாப்பிங்கர் கிரீக், கிரோட்டன் ஆறு
 - வலம் செடர் ஆறு, இந்தியன் ஆறு, சகன்டகா ஆறு, மோஹாக் ஆறு, நோர்மன்சு கில், கேட்சுகில் கிரீக், ஈசொபசு கிரீக், ரோன்டோட்டு கிரீக்/வால்கில் ஆறு
நகரம் காண்க: அட்சன் ஆற்றொர நகரங்கள்
உற்பத்தியாகும் இடம் மேகக் கண்ணீர் ஏரிக்கு அருகாமையில் அல்லது என்டர்சன் ஏரிக்கு அருகே
(பார்க்க மூலம்)
 - அமைவிடம் அடிரோன்டாக் மலைகள், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
 - உயர்வு 4,590 அடி (1,399 மீ)
 - ஆள்கூறு 44°7′4″N 73°55′4″W / 44.11778°N 73.91778°W / 44.11778; -73.91778 "Mount Marcy, NY" 1:25,000 quadrangle, ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை
கழிமுகம் மேல் நியூ யோர்க் வளைகுடா
 - அமைவிடம் செர்சி நகரம், நியூ செர்சி & கீழ் மன்காட்டன், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
 - elevation அடி (0 மீ)
 - ஆள்கூறு 40°42′11″N 74°01′34″W / 40.70306°N 74.02611°W / 40.70306; -74.02611
நீளம் 315 மைல் (507 கிமீ)
வடிநிலம் 14,000 ச.மைல் (36,260 கிமீ²)
Discharge for கீழ் நியூயோர்க் வளைகுடா மீயுயர் மற்றும் மீகீழ் வெளியேற்றம் கிரீன் தீவில்
 - சராசரி [1]
 - மிகக் கூடிய
 - மிகக் குறைந்த
Discharge elsewhere (average)
 - டிராய், நியூ யோர்க்
ஹட்சன் மற்றும் மோஹாக் வடிநிலங்கள்
ஹட்சன் மற்றும் மோஹாக் வடிநிலங்கள்
ஹட்சன் மற்றும் மோஹாக் வடிநிலங்கள்

அட்சன் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூ யார்க்கின் கிழக்குப் பகுதியின் ஊடாக செல்லும் ஆறு. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி ஓடும் இவ் ஆற்றின் நீளம் 507 கிலோமீட்டர்கள். அட்லாண்டிக் கடலில் சேரும் இந்த ஆறு ஹென்றி அட்சன் என்னும் ஆங்கில கடலோடியின் பெயராலேயே அழைக்கப்படுகிறது. இந்த ஆறே நியூ ஜெர்சி, நியூ யார்க் மாநிலங்களைப் பிரிக்கிறது.

உசாத்துணை

[தொகு]
  1. "Estimates of monthly and annual net discharge, in cubic feet per second, of Hudson River at New York, N.Y." ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. October 15, 2010. Retrieved December 30, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்சன்_ஆறு&oldid=4276166" இலிருந்து மீள்விக்கப்பட்டது