அடிப்பிக் அமில டை ஐதரசைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அடிப்பிக் அமில டை ஐதரசைடு[1]
Adipic acid dihydrazide.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
எக்சேன் டை ஐதரசைடு
வேறு பெயர்கள்
அடிப்பிக் டை ஐதரசைடு

அடிப்போ ஐதரசைடு

அடிப்பைல் ஐதரசைடு
இனங்காட்டிகள்
1071-93-8 Yes check.svgY
Abbreviations ADH
Beilstein Reference
973863
ChemSpider 59505 Yes check.svgY
EC number 213-999-5
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த ஐதரசைடு அடிப்பிக்+டை ஐதரசைடு
பப்கெம் 66117
வே.ந.வி.ப எண் AV1400000
UNII VK98I9YW5M N
பண்புகள்
C6H14N4O2
வாய்ப்பாட்டு எடை 174.20 கி/மோல்
உருகுநிலை
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Material Safety Data Sheet
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

அடிப்பிக் அமில டை ஐதரசைடு (Adipic acid dihydrazide) என்பது தண்ணீர் அடிப்படையிலான குழம்புகளை குறுக்குப் பிணைப்பால் பினைக்கப் பயன்படும் வேதிப்பொருளாகும். அடிப்பிக் அமில ஈரைதரசைடு என்றும் இதை அழைக்கலாம். சில எப்பாக்சி பிசின்களை கடினமாக்கவும் இதைப் பயன்படுத்தலாம் [2]. அடிப்பிக் அமில டை ஐதரசைடு சி4 பின்புலத்தில் C=ONHNH2 செயல்திற வினைக்குழுவைக் கொண்ட ஒரு சமச்சீர் மூலக்கூறு ஆகும். ஒரு கரிம அமிலம் ஐதரசீனுடன் வினைபுரிந்து டை ஐதரசைடுகள் உருவாகின்றன. ஐசோப்தாலிக் டை ஐதரசைடு, செபாசிக் டை ஐதரசைடு போன்ற வேறுபட்ட பின்புலங்களைக் கொண்ட பிற டை ஐதரசைடுகளும் பொதுவாகக் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]