அடினோமெரா லுட்சி
Jump to navigation
Jump to search
அடினோமெரா லுட்சி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு ![]() | |
Unrecognized taxon (fix): | Adenomera |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/AdenomeraA. lutzi |
இருசொற் பெயரீடு | |
Adenomera lutzi Heyer, 1975 |
அடினோமெரா லுட்சி ( Adenomera lutzi) என்பது லெப்டோடேக்டிலிடே குடும்பத்தைச் சாா்ந்த ஓா் தவளை இனம் ஆகும். இது தென்அமொிக்காவின் வடகுதியில் உள்ள கயானா மேல் பொடாரோ நதியில் முதன்முதலாகக் கண்டறியப்பட்டது.[1] இது கயானாவில் [2] காணப்படக்கூடிய ஒரு அகணிய தவளை இனமாகும். இவற்றின இயற்கை வாழ்விவிடங்கள் மித வெப்ப மண்டலம் அல்லது வெப்ப மண்டலம் ஈரமான தாழ்நிலக்காடுகள் மற்றும் வெப்ப மண்டல ஈரமான மான்டேன் காடுகள் ஆகியனவாகும்.
சான்றுகள்[தொகு]
- ↑ Heyer, W.R. (1975). "Adenomera lutzi (Amphibia: Leptodactylidae), a new species of frog from Guyana". Proceedings of the Biological Society of Washington. 88: 315–318.
- ↑ Kok, P.J.R.; M.N.C. Kokubum; R.D. MacCulloch; A. Lathrop (2007). "Morphological variation in Leptodactylus lutzi (Anura, Leptodactylidae) with description of its advertisement call and notes on its courtship behaviour". Phyllomedusa. 6: 45–60. doi:10.11606/issn.2316-9079.v6i1p45-60. Reynolds, R., Hoogmoed, M., MacCulloch, R. & Gaucher, P. 2004. Adenomera lutzi. 2006 IUCN Red List of Threatened Species. Downloaded on 22 July 2007.