அடா (நிரலாக்க மொழி)
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அடா, ஓர் பொருள்நோக்கு உயர்நிலை நிரலாக்க மொழியாகும். இது பாஸ்கல் என்னும் நிரலாக்க மொழியைத் தழுவி எழுதப்பட்டது. ஜீன் இக்பியாக் என்பாரின் தலைமையிலான குழு இம்மொழியை வடிவமைத்தது. அடா என்னும் இப்பெயர் அடா லவ்லேஸ் என்னும் கணிதவியலாளரைப் பெருமைப்படுத்தும்விதமாக பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
வெளியிணைப்புகள்[தொகு]
![]() |
The Wikibook Ada Programming மேலதிக விவரங்களுள்ளன: அடா நிரலாக்கம் |
![]() |
விக்கிப்பல்கலைக்கழகத்தில் Ada பற்றிய கற்றற் பொருள்கள் உள்ளன. |
- ACM SIGAda (ஆங்கிலத்தில்)
- Ada-Europe Organization (ஆங்கிலத்தில்)
- ISO Home of Ada Standards (ஆங்கிலத்தில்)
- Interview with S.Tucker Taft, Maintainer of Ada (ஆங்கிலத்தில்)