உள்ளடக்கத்துக்குச் செல்

அஞ்சலி சர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஞ்சலி சர்மா
Anjali Sharma
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்அஞ்சலி சர்மா
பிறப்பு12 திசம்பர் 1956 (1956-12-12) (அகவை 67)
புது தில்லி, இந்தியா
உயரம்5 அடி 5 அங் (1.65 m)
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை அரை சுழல்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 11)1 சனவரி 1978 எ. இங்கிலாந்து
கடைசி ஒநாப8 சனவரி 1978 எ. ஆத்திரேலியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒபது
ஆட்டங்கள் 3
ஓட்டங்கள் 1
மட்டையாட்ட சராசரி 0.33
100கள்/50கள் -/-
அதியுயர் ஓட்டம் 1
வீசிய பந்துகள் 158
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 42.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
-
சிறந்த பந்துவீச்சு 1/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/-
மூலம்: CricketArchive, 4 மே 2020

அஞ்சலி சர்மா (Anjali Sharma) இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் ஒருநாள் பன்னாட்டு துடுப்பாட்ட வீராங்கனையாவார். மூன்று ஒருநாள் பன்னாட்ட துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடினார்.[1] 1/32 என்ற சிறந்த பந்துவீச்சு சாதனையுடன் இரண்டு ஆட்டக்காரர்களை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.[2]

1975-1984 ஆம் ஆண்டு காலகட்டத்தில் தில்லி மாநிலத்திற்காக முதல் தர துடுப்பாட்ட போட்டிகளில் விளையாடினார். மேலும் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய போட்டிக்கு தலைவராகவும் இருந்தார்.[3]

2020 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் இவர் தில்லி மற்றும் மாவட்ட துடுப்பாட்ட சங்கத்தின் உயர்மட்ட மன்றத்திற்குப் பரிந்துரைக்கப்பட்டார். நவம்பர் 2020 ஆம் ஆண்டில் இவர் 2020-21 ஆம் ஆண்டுக்கான மன்றத்தின் வீரர் நலக் குழுவின் தலைவரானார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Sharma". Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
  2. "A Sharma". CricketArchive. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
  3. "ICA 2019 Election – Candidate Information Sheets" (PDF). Indian Cricketers Association. p. 28. Archived from the original (PDF) on 2021-01-10.
  4. "DDCA to induct Tilak Raj, Anjali Sharma in Apex Council, Bhardwaj may be removed". The Times of India (in ஆங்கிலம்). June 17, 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-01-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஞ்சலி_சர்மா&oldid=3718706" இலிருந்து மீள்விக்கப்பட்டது