அஜ்மல் கான்
Appearance
எச். அஜ்மல் கான் (H. Ajmal Khan) ஒரு இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1967 ஆம் ஆண்டில் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டின் பெரியகுளம் மக்களவைத் தொகுதியிலிருந்து சுதந்திராக் கட்சி சார்பாக போட்டுயிட்டு வெற்றிபெற்றார்.[1]