அஜாக்ஸ் நடவடிக்கை
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அஜாக்ஸ் நடவடிக்கை (Operation Ajax) அல்லது 1953 ஈரானிய ஆட்சிமாற்றம் (1953 Iranian coup d'état) என்பது இரான் நாட்டின் பிரதம அமைச்சராக இருந்த முஹம்மது மொசெடக் தலைமையிலான அரசை கவிழ்த்து வேறு ஆட்சியை அமைப்பதற்காக அமெரிக்க மத்திய புலனாய்வு நிறுவனம் வைத்து குறியீட்டு பெயர். எண்ணெய் வர்த்தகத்தில் முரண்பாடுகள் காரணமாக தமக்கு இணக்கமாக நடந்துகொள்ளாத போக்கிற்காகவும் மொசெடகின் ஆட்சியை கவிழ்க்க அமெரிக்கா மற்றும் பிரிட்டன் அரசுகள் இந்த சம்பவத்தை நிகழ்த்தின.
ஆள்கூறுகள்: 32°25′40″N 53°41′17″E / 32.427908°N 53.688046°E