அசோமீத்தேன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசோமீத்தேன்
இனங்காட்டிகள்
503-28-6 Y
ChemSpider 9992
EC number 685-709-9
InChI
  • InChI=1S/C2H6N2/c1-3-4-2/h1-2H3
    Key: JCCAVOLDXDEODY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10421
SMILES
  • CN=NC
பண்புகள்
C2H6N2
வாய்ப்பாட்டு எடை 58.08 g·mol−1
தோற்றம் நிறமற்றது முதல் வெளிர் மஞ்சள் வரை[1]
உருகுநிலை −78 °செல்சியசு (மறுபக்கம்)[2]
−66 °C (cis)[2]
கொதிநிலை 1.5 °செல்சியசு (மறுபக்கம்)[2]
95 °C (cis)[2]
தீங்குகள்
GHS signal word அபாயம்
H220, H280
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அசோமீத்தேன் (Azomethane) என்பது CH3-N=N-CH3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஒருபக்க மற்றும் மறுபக்க மாற்றியங்களை அசோமீத்தேன் வெளிப்படுத்துகிறது. சோடியம் அசிடேட்டு கரைசலில் உள்ள தாமிரம்(II) குளோரைடுடன் 1,2-இருமெத்தில் ஐதரசீன் ஈரைதரோகுளோரைடை சேற்த்து வினைபுரியச் செய்து அசோமீத்தேனை தயாரிக்க முடியும். இவ்வினையில் தாமிர(I) குளோரைடின் அசோமீத்தேன் அணைவுச் சேர்மம் உருவாகிறது. இந்த அணைவுச் சேர்மத்தை வெப்பச் சிதைவுக்கு உட்படுத்தினால் அசோமீத்தேன் கிடைக்கிறது. [4] இச்சேர்மமே ஆய்வகத்தில் மெத்தில் இயங்குறுப்பின் மூலமாகும்.[5]

CH3-N=N-CH3 → 2 CH3· + N2

மேற்கோள்கள்[தொகு]

  1. Azomethan Lexikon der Chemie
  2. 2.0 2.1 2.2 2.3 Ackermann, Martin N.; Craig, Norman C.; Isberg, Ralph R.; Lauter, David M.; MacPhail, Richard A.; Young, William G. (1977). "cis-Dimethyldiazene". Journal of the American Chemical Society 99 (5): 1661–1663. doi:10.1021/ja00447a072. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. 
  3. "Azomethane". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
  4. Francis P. Jahn (September 1937). "The Preparation of Azomethane" (in en). Journal of the American Chemical Society 59 (9): 1761–1762. doi:10.1021/ja01288a502. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. https://pubs.acs.org/doi/abs/10.1021/ja01288a502. பார்த்த நாள்: 2022-10-23. 
  5. Zhai, Run-Sheng; Chan, Yuet Loy; Chuang, Ping; Hsu, Chien-Kui; Mukherjee, Manabendra; Chuang, Tung J.; Klauser, Ruth (2004-04-01). "Chemisorption and Reaction Characteristics of Methyl Radicals on Cu(110)". Langmuir: The ACS Journal of Surfaces and Colloids 20 (9): 3623–3631. doi:10.1021/la036294u. பன்னாட்டுத் தர தொடர் எண்:0743-7463. பப்மெட்:15875392. 

மேலும் படிக்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசோமீத்தேன்&oldid=3864828" இலிருந்து மீள்விக்கப்பட்டது