அசோடோரியா
Appearance
அசோடோரியா (Azotorrhea) என்பது மலம் அல்லது சிறுநீரில் நைட்ரசன் கலந்த பொருட்கள் அதிகப்படியாக வெளியேறும் ஒரு நிலையாகும். புரதச்சத்து மிகுந்துள்ள உணவை மக்கள் சாப்பிடும்போது, அமினோ அமில உடன்விளை பொருள்கள் உடைந்து மலம் கழித்தல் அல்லது சிறுநீர் கழித்தலின் போது வெளியேற்றப்பட்டு அவர்கள் பாதிக்கப்படலாம்[1][2].
நாள்பட்ட குடிப்பழக்கம் அல்லது நீர்மத் திசுவழற்சி அல்லது கணைய நோய் பாதிப்பு முதலான சூழ்நிலைகளிலும் நைட்ரசன் மிகை மலம் அல்லது நைட்ரசன் மிகை சிறுநீர் நிலை தோன்றலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mitchell & Herlong page 468
- ↑ AZOTORRHEA (Search FastHealth.com) AZOTORRHEA