அசுதி அணை, மோகோல்

ஆள்கூறுகள்: 17°48′01″N 75°25′39″E / 17.8002707°N 75.4275261°E / 17.8002707; 75.4275261
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுதி அணை
Ashti dam
அசுதி அணை, மோகோல் is located in மகாராட்டிரம்
அசுதி அணை, மோகோல்
Location of அசுதி அணை
Ashti dam in மகாராட்டிரம்
அதிகாரபூர்வ பெயர்Ashti dam
அமைவிடம்மோகோல்
புவியியல் ஆள்கூற்று17°48′01″N 75°25′39″E / 17.8002707°N 75.4275261°E / 17.8002707; 75.4275261
திறந்தது1883[1]
உரிமையாளர்(கள்)மகராட்டிர அரசு, இந்தியா
அணையும் வழிகாலும்
வகைமண் நிரப்பு
தடுக்கப்படும் ஆறுஅசதி ஆறு
உயரம்17.6 m (58 அடி)
நீளம்3,871 m (12,700 அடி)
கொள் அளவு0 km3 (0 cu mi)
நீர்த்தேக்கம்
மொத்தம் கொள் அளவு23,000 km3 (5,500 cu mi)

அசுதி அணை (Ashti Dam, Mohol), இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் சோலாப்பூர் மாவட்டத்தில் மோகோல் அருகே அசுதி ஆற்றின் மீது கட்டப்பட்ட மண் நிரப்பும் அணையாகும்.

விவரக்குறிப்புகள்[தொகு]

மிகக் குறைந்த அடித்தளத்திற்கு மேல் அணையின் உயரம் 17.6 m (58 அடி) நீளம் 3,871 m (12,700 அடி) ஆகும் . அணையின் மொத்த சேமிப்பு திறன் 40,000.00 km3 (9,596.51 cu mi) [2]

நோக்கம்[தொகு]

  • நீர்ப்பாசனம்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashti D00982". Archived from the original on April 12, 2013. பார்க்கப்பட்ட நாள் February 26, 2013.
  2. Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுதி_அணை,_மோகோல்&oldid=3781905" இலிருந்து மீள்விக்கப்பட்டது