உள்ளடக்கத்துக்குச் செல்

அசுட்டட்டைன் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசுட்டட்டைன் புரோமைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு
வேறு பெயர்கள்
அசுட்டட்டைன் புரோமைடு
இனங்காட்டிகள்
InChI
  • InChI=1S/AtBr/c1-2
  • InChI=1/AtBr/c1-2
யேமல் -3D படிமங்கள் Image
  • [At+].[Br-]
பண்புகள்
AtBr
வாய்ப்பாட்டு எடை 289.904 கி/மோல்
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் அசுட்டட்டைன் ஓரயோடைடு
அசுட்டட்டைன் ஒற்றைகுளோரைடு
தொடர்புடைய சேர்மங்கள் புரோமின் ஒற்றைக்குளோரைடு
புரோமின் ஒற்றை புளோரைடு
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.

அசுட்டட்டைன் புரோமைடு (Astatine bromide) என்பது AtBr என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட உப்பீனிகளிடைச் சேர்மமாகும். இது அசுட்டட்டைன் மோனோபுரோமைடு, அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடு என்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

அசுட்டட்டைன் தனிமம், நீர்த்த அயோடின் ஒற்றைபுரோமைடுடன் வினைபுரிந்து அசுட்டட்டைன் ஒற்றைபுரோமைடை உருவாக்குகிறது.

2 At + 2 IBr → 2 AtBr + I2[1]

தனிமநிலையிலுள்ள அசுட்டட்டைன் மற்றும் புரோமின் இரண்டும் வினைபுரிவதாலும் அசுட்டட்டைன் புரோமைடு உருவாகிறது.:[2]

At2 +Br2→ 2 AtBr

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zuckerman & Hagen 1989, ப. 31.
  2. Argonne National Laboratory Annual Report 1965. pp 62. chemistry of astatine. (Google Books)

உசாத்துணை

[தொகு]
  • Zuckerman, J J; Hagen, A P (1989). Inorganic Reactions and Methods, the Formation of Bonds to Halogens. John Wiley & Sons. ISBN 978-0-471-18656-4.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசுட்டட்டைன்_புரோமைடு&oldid=4174122" இலிருந்து மீள்விக்கப்பட்டது