புரோமின் ஒற்றை புளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புரோமின் ஒற்றை புளோரைடு
Bromine-monofluoride-2D.png
Bromine-monofluoride-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
புரோமின் புளோரைடு
இனங்காட்டிகள்
ChemSpider 20474212
யேமல் -3D படிமங்கள் Image
பண்புகள்
BrF
வாய்ப்பாட்டு எடை 98.903 கி/மோல்
அடர்த்தி 4.403 g/L [1]
உருகுநிலை
கொதிநிலை 20 °C (68 °F; 293 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references


புரோமின் ஒற்றைபுளோரைடு (Bromine monofluoride ) என்பது BrF என்ற மூலக்கூறு வாய்பாடு கொண்ட முற்றிலும் நிலையற்றதொரு உப்பீனியிடைச் சேர்மமாகும். புரோமின் முப்புளோரைடு அலலது புரோமின் ஐம்புளோரைடுடன் புரோமினைச் சேர்ப்பதன் மூலமாக புரோமின் ஒற்றை புளோரைடைத் தயாரிக்க முடியும். முற்றிலும் நிலைப்புத்தன்மை இல்லாத காரணத்தால் இதைக் கண்டறிய முடியுமே தவிர தனித்துப் பிரிக்க இயலாது.:[2]

BrF3 + Br2 → 3 BrF
BrF5 + 2 Br2 → 5 BrF
Br2(l) + F2(g) → 2BrF(g)

சாதாரண வெப்பநிலையில் புரோமின் ஒற்றைபுளோரைடு இயல்புநிலை மாற்றம் கெட்டு புரோமின் முப்புளோரைடு புரோமின் ஐம்புளோரைடு மற்றும் புரோமின் என்ற சேர்மங்களாக சிதைவடைகிறது>

மேற்கோள்கள்[தொகு]

  1. David R. Lide: CRC Handbook of Chemistry and Physics. 89. Auflage, Taylor & Francis, 2008, ISBN 978-1-4200-6679-1, S. 4–53.
  2. J. E. Macintyre, F. M. Daniel, V. M. Stirling: Dictionary of inorganic compounds. CRC Press, 1992, ISBN 978-0-412-30120-9, S. 285.