அசீசிகாவா அணை

ஆள்கூறுகள்: 40°35′49″N 140°41′23″E / 40.59694°N 140.68972°E / 40.59694; 140.68972
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசேயிசிகாவா அணை
Aseishigawa Dam
அசேயிசிகாவா அணை
Lua error in Module:Location_map at line 525: Unable to find the specified location map definition: "Module:Location map/data/Japan Aomori Prefecture" does not exist.
அதிகாரபூர்வ பெயர்浅瀬石川ダム
அமைவிடம்சப்பான், அமோரி, குரோய்சி
புவியியல் ஆள்கூற்று40°35′49″N 140°41′23″E / 40.59694°N 140.68972°E / 40.59694; 140.68972
கட்டத் தொடங்கியது1971
திறந்தது1988
அணையும் வழிகாலும்
வகைகற்காரை புவியீர்ப்பு
தடுக்கப்படும் ஆறுஅசேயிசி ஆறு
உயரம்91 மீட்டர்கள்
நீளம்256 மீட்டர்கள்
கொள் அளவு700,000 மீட்டர்3
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்நிசினோ ஏரி
மொத்தம் கொள் அளவு53,100,000 மீ3
நீர்ப்பிடிப்பு பகுதி225.1 கி,மீ2
மேற்பரப்பு பகுதி220 எக்டேர்கள்

அசீசிகாவா அணை (Aseishigawa Dam) சப்பான் நாட்டின் அமோரி மாகாணத்திலுள்ள குரோய்சி நகரில் அமைந்துள்ளது. இவாகி ஆற்றின் துணை நதியான அசேயிசி ஆற்றின் மேல் இந்த பல்நோக்கு அணை கற்காரை புவியீர்ப்பு அணை வகையில் ஓர் அணையாக 91 மீட்டர் உயரமும் 256 மீட்டர் நீளமும் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 225.1 சதுரகிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 220 எக்டேராகும். 53,100,000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இங்கு சேமிக்க முடியும்.

வெள்ளக் கட்டுப்பாடு, நதி சுற்றுச்சூழல் அமைப்பு பாதுகாப்பு, நகராட்சி நீர் வழங்கல் மற்றும் மின் உற்பத்தி முதலிய காரணங்களுக்காக அணை பயன்படுத்தப்படுகிறது.[1] 1945 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட ஓகியுரா அணைக்கு மாற்றாக அசேயிசிகாவா அணை கருதப்படுகிறது. அணையின் கட்டுமானம் 1971 ஆம் ஆண்டில் தொடங்கி 1988 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. . https://www.thr.mlit.go.jp/iwakito/aseisi/pdf/ae_leaflet.pdf. 
  2. "Aseishigawa Dam". பார்க்கப்பட்ட நாள் 24 May 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசீசிகாவா_அணை&oldid=3504573" இலிருந்து மீள்விக்கப்பட்டது