உள்ளடக்கத்துக்குச் செல்

அசல் உத்தர் சண்டை

ஆள்கூறுகள்: 31°08′15″N 74°33′11″E / 31.13748°N 74.5530719°E / 31.13748; 74.5530719
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அசல் உத்தர் சண்டை
இந்தியா-பாகிஸ்தான் போர், 1965 பகுதி

இச்சண்டையில் 4 பாகிஸ்தான் டாங்கிகளை வீழ்த்தி, இறந்த இந்திய வீரர் அப்துல் ஹமித்
நாள் 8–10 செப்டம்பர் 1965
(2 நாட்கள்)
இடம் அசல் உத்தர் கிராமம், கெம்கரண், தரண் தரண் மாவட்டம், பஞ்சாப், இந்தியா
பாகிஸ்தான் படைகள் பின்வாங்கியது.
பிரிவினர்
 இந்தியா  பாக்கித்தான்
தளபதிகள், தலைவர்கள்
  • பாக்கித்தான் மேஜர் ஜெனரல் நசீர் கான்  [4]
  • பாக்கித்தான் பிரிகேடியர் ஏ. ஆர். சாமி  [5][6]
இழப்புகள்
24 டாங்குகள் அழிக்கப்பட்டது. ~100 டாங்குகள் அழிக்கப்பட்டது அல்லது கைப்பற்றப்பட்டது. e
புது தில்லி தேசிய போர் நினைவகத்தில் அப்துல் ஹமித்தின் மார்பளவுச் சிற்பம்

அசல் உத்தர் சண்டை (Battle of Asal Uttar) என்பது 1965 இந்திய -பாகிஸ்தான் போரின் ஒரு பகுதியாகும். அசல் உத்தர் சண்டையானது இந்திய பஞ்சாப் மாநிலத்தில் உள்ள தரண் தரண் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லைப்புற கிராமமான கெம்கரண் பகுதியில் உள்ள அசல் உத்தர் எனும் கிராமத்தில், இந்திய-பாகிஸ்தானின் தரைப்படைகள் மற்றும் டாங்கிப் படைகளுக்கு இடையே 8–10 செப்டம்பர் 1965 நாட்களில் நடைபெற்ற சண்டையாகும்.[7]

அதிக டாங்கிகளைக் கொண்ட பாகிஸ்தான் படையை, குறைந்த டாங்கிகளைக் கொண்ட இந்திய இராணுவத்தினர் எளிதாக வென்றனர். இச்சண்டையில் பாகிஸ்தானின் 100 டாங்கிகளில் 60 அழிக்கப்பட்டது மற்றும் 40 கைப்பற்றப்பட்டது.[8][9][8][10]இந்தியத் தரப்பில் 24 டாங்கிகள் மட்டுமே அழிக்கப்பட்டது.[11]இச்சண்டையில் பாகிஸ்தான் படை பின்வாங்கிச் சென்றது.

இச்சண்டையில் ஹவில்தார் அப்துல் ஹமித் என்ற இந்திய வீரர் கை பீரங்கிகள் மூலம் பல பாகிஸ்தானிய பீரங்கி வண்டிகளை அழித்தார்

விருதுகள்

[தொகு]

படக்காட்சிகள்

[தொகு]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dandapani, Vijay (18 January 2015). "Unsung hero". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/unsung-hero/article6797696.ece. 
  2. "Brigadier Thomas Theograj". Archived from the original on 2021-06-02. Retrieved 2023-07-13.
  3. "Saga of Strategy & Courage". Archived from the original on 2021-06-03. Retrieved 2023-07-13.
  4. History, Official. "All out war pg 39" (PDF). Official History of 1965 war. Times of India. Archived from the original (PDF) on 9 June 2011. Retrieved 16 July 2011.
  5. Amin, Agha Humayun. "The Battle of Lahore and Pakistans Main Attack in 1965". Military Historian. AH Amin. Retrieved 17 July 2011.
  6. Singh, Lt.Gen Harbaksh (191). War Despatches. New Delhi: Lancer International. p. 108. ISBN 81-7062-117-8.
  7. R.D. Pradhan & Yashwantrao Balwantrao Chavan (2007). 1965 War, the Inside Story: Defence Minister Y.B. Chavan's Diary of India-Pakistan War. Atlantic Publishers & Distributors. p. 47. ISBN 978-81-269-0762-5.
  8. 8.0 8.1 Wilson, Peter (2003). Wars, proxy-wars and terrorism: post independent India. Mittal Publications, 2003. ISBN 978-81-7099-890-7.
  9. B. Chakravorty (1995). Stories of Heroism: PVC & MVC Winners. Allied Publishers. p. 17. ISBN 81-7023-516-2.
  10. Jaques, Tony (2007). Dictionary of Battles and Sieges. Greenwood Publishing Group, 2007. ISBN 978-0-313-33538-9.
  11. Zaloga, Steve (July 1999). The M47 and M48 Patton tanks. Osprey Publishing, 1999. ISBN 978-1-85532-825-9.
  12. BRIGADIER THOMAS KRISHNAN THEOGRAJ

ஆதாரங்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]



31°08′15″N 74°33′11″E / 31.13748°N 74.5530719°E / 31.13748; 74.5530719

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசல்_உத்தர்_சண்டை&oldid=4109147" இலிருந்து மீள்விக்கப்பட்டது