அசர் ஏஞ்சல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசேர் ஏஞ்சல்
Asher Angel by Gage Skidmore 3.jpg
பிறப்புஆசேர் டோவ் ஏஞ்சல்
செப்டம்பர் 6, 2002 (2002-09-06) (அகவை 20)
பீனிக்ஸ், அரிசோனா, ஐக்கிய அமெரிக்கா
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2008–இன்று வரை

ஆசேர் டோவ் ஏஞ்சல் (ஆங்கில மொழி: Asher Dov Angel)[1] (பிறப்பு: செப்டம்பர் 6, 2002)[2] என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு நடிகை ஜெசிகா சாஸ்டெய்ன் நடித்த 'ஜோலீன்'[3] என்ற திரைப்படத்தின் மூலம் குழந்தை நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் 2017 ஆம் ஆண்டில் டிஸ்னி சேனல் தொடரான 'ஆண்டி மேக்' என்ற தொடரில் ஜோனா பெக் என்ற கதாபாத்திரத்திற்காக இவர் அறியப்படுகிறார்.

இவர் 2019 ஆம் ஆண்டும் முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சப் திரைப்படங்களான ஷசாம்! (2019) மற்றும் ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு[4][5] (2022) போன்ற படங்களில் 'பில்லி பாஸ்டன்' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.[6]

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

ஏஞ்சல் செப்டம்பர் 6, 2002 இல் பீனிக்ஸ், அரிசோனாவில்[7] ஜோடி மற்றும் கோகோ ஏஞ்சல் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். மேலும் இவருக்கு ஒரு சகோதரன் மற்றும் சகோதரியுடன் மூன்று உடன்பிறப்புகளில் மூத்தவர் ஆவார். இவர் ஒரு யூதர் மதத்தை சேர்ந்தவர் ஆவார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Angel, Asher (April 7, 2017). "Dov".
  2. "Disney Channel – Andi Mack – Show Bios (Asher Angel)". Disney ABC Press. September 20, 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. November 12, 2017 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Asher Angel Talks Andi Mack and Airheads". BSCkids. April 1, 2017. March 29, 2019 அன்று பார்க்கப்பட்டது.
  4. Ramos, Dino-Ray (August 22, 2020). "'Shazam!': Zachary Levi And Cast Reveal Title Of Sequel, Remain Tight-Lipped On Details – DC FanDome". Deadline Hollywood. August 23, 2020 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. August 22, 2020 அன்று பார்க்கப்பட்டது.
  5. Pedersen, Erik (March 9, 2022). "Warner Bros Release Dates: 'The Flash' & 'Aquaman' Moved To 2023; 'Wonka', 'Shazam' Sequel & Others Shift". Deadline. March 9, 2022 அன்று பார்க்கப்பட்டது.
  6. Kroll, Justin (November 6, 2017). "Asher Angel to Play Billy Batson in DC's 'Shazam!'". Variety (Los Angeles, California: Penske Media Corporation). https://variety.com/2017/film/news/asher-angel-billy-batson-new-lines-shazam-1202606952/. 
  7. Iwasaki, Scott (August 1, 2017). "Actor Asher Angel enjoys his work on 'Andi Mack'". ParkRecord.com. August 2, 2017 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. March 26, 2019 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அசர்_ஏஞ்சல்&oldid=3417906" இருந்து மீள்விக்கப்பட்டது