அங்கித் நரங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அன்கிட் நரங்
அன்கிட் நரங்.jpg
பிறப்பு3 ஏப்ரல் 1989
இந்தியா
இருப்பிடம்மும்பை, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிநடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
2011–அறிமுகம்

அன்கிட் நரங் ஓர் இந்தி மொழித் தொலைக்காட்சி நடிகர். இவர் Tum Dena Saath Mera என்ற தொடரில் மூலம் அறிமுகமானார். தற்பொழுது பவித்திர ரிஷ்டா மற்றும் Bade Achhe Lagte Hain போன்ற தொடர்களில் நடித்துகொண்டு இருகின்றார்.

நடிப்பு வாழ்க்கை[தொகு]

இவர் 2011 ஆம் ஆண்டு Tum Dena Saath Mera என்ற தொடரின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் இந்த தொடர் லைப் ஓகே தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது, அதை தொடர்ந்து பவித்திர ரிஷ்டா மற்றும் Bade Achhe Lagte Hain போன்ற தொடர்களில் நடித்துகொண்டு இருகின்றார்.

சின்னத்திரை[தொகு]

ஆண்டு நிகழ்ச்சி சேனல் குறிப்புகள்
2011-12 Tum Dena Saath Mera லைப் ஓகே கதாநாயகன்
2012–அறிமுகம் பவித்திர ரிஷ்டா ஜீ தொலைக்காட்சி துணை நடிகர்
2013–அறிமுகம் Bade Achhe Lagte Hain Sony TV முக்கிய ஆண் கதாபாத்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. meet-the-birthday-boys
  2. அன்கிட் நரங் வாழ்க்கை
"https://ta.wikipedia.org/w/index.php?title=அங்கித்_நரங்&oldid=2718765" இருந்து மீள்விக்கப்பட்டது