உள்ளம் கொள்ளை போகுதடா (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
உள்ளம் கொள்ளை போகுதடா
Bade Achhe Lagte Hai.jpg
வகை நாடகம்
தயாரிப்பு ஏக்தா கபூர்
இயக்கம் முஸம்மில் தேசாய்
சாஹில் சர்மா
நடிப்பு dec 10 2012
முகப்பிசைஞர் (தமிழ் பாடல்) நா. முத்துக்குமார்
நாடு இந்தியா
மொழி தமிழ் மொழி மாற்றம்
தயாரிப்பு
தயாரிப்பு ஏக்தா கபூர்
ஷோபா கபூர்
தொகுப்பு விகாஸ் சர்மா
விஷால் சர்மா
சந்தீப் பட்
நிகழ்விடங்கள் மும்பை
ஜெய்ப்பூர்
துபாய்
சிட்னி
படவி  மல்டி கேமரா
ஓட்டம்  அண்ணளவாக. 23 நிமிடங்கள்
தயாரிப்பு
நிறுவனங்கள்
பாலாஜி டெலிபிலிம்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசை இந்தி சோனி டிவி
தமிழ் பாலிமர் தொலைக்காட்சி
முதல் ஒளிபரப்பு டிசம்பர்.10. 2012
இறுதி ஒளிபரப்பு 2014

உள்ளம் கொள்ளை போகுதடா திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான ஒரு காதல் நெடுந்தொடர். தலைப்பே கவிதையாய் அமைந்திருப்பதைப்போல கதையும் காதல் கதைதான் என்கின்றனர் இந்த தொடர் தயாரிப்பாளர்கள். இந்தத் தொடருக்கான பாடலை நா. முத்துக்குமார் எழுதியுள்ளார். ஸ்வேதா மேனன் பாடியுள்ளார்.இத்தொடரின் மறு ஒளிபரப்பு இரவு 10:00 மணிக்கும் , அடுத்த நாள் மதியம் 1:30 மணிக்கும் ஒளிபரப்பானது .

வெளி இணைப்புகள்[தொகு]