அகோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
அகோட்டா
Akota
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்பாவ்நகர்
ஏற்றம்56
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்8,049
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGJ-6


அகோட்டா (Akota) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் வடோதரா[1] நகரின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு நகரப் பகுதியாகும். முற்காலத்தில் இப்பகுதி அனகோட்டாக்கா என்று அகோட்டா உருவங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசுவாமித்திரி நதியின் கரையில் இதன் துணை நகரம் அமைந்துள்ளது.

வடோதராவின் வளர்ச்சி பெற்றுவரும் மேற்குப் பகுதிகளில் ஒன்றாக, மிகப்பழமை வாய்ந்த இந்த அகோட்டா நகரமும் கருதப்படுகிறது. பெரும்பாலும் குடியிருப்பு பகுதிகள் அடங்கியுள்ள அகோட்டா நகரில், பெரிய பேரங்காடிகள் மற்றும் குசராத்து நகரின் சிறந்த உணவு விடுதிகள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோட்டா&oldid=2009892" இருந்து மீள்விக்கப்பட்டது