அகானா கிருஷ்ணா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அகானா கிருஷ்ணா
2023 இல் அகானா கிருஷ்ணா
பிறப்பு13 அக்டோபர் 1995 (1995-10-13) (அகவை 28)
கல்விமுத்ரா தொடர்பியல் கல்வி நிறுவனம்
பணி
  • நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2014–தற்போதும்
பெற்றோர்கிருஷ்ண குமார் (தந்தை)
யூடியூப் தகவல்
ஒளிவழித்தடம்
செயலில் இருந்த ஆண்டுகள்2015–தற்போதும்
சந்தாதாரர்கள்1.27 மில்லியன்
100,000 சந்தாதாரர்கள் 2019
1,000,000 சந்தாதாரர்கள் 2023[1]

15 பிப்ரவரி 2024 அன்று தகவமைக்கப்பட்டது

அகானா கிருஷ்ணா (Ahaana Krishna, மலையாளம்: അഹാന കൃഷ്ണ, பிறப்பு: 13 அக்டோபர் 1995 [2] ) என்பவர் மலையாளத் திரைப்படங்களில் தோன்றும் ஒரு இந்திய நடிகை ஆவார். இவர் 2014 இல் ராசீவ் ரவி இயக்கிய நஞ்சன் சுடீவ் லோப்பசு திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார்.[3]

வாழ்க்கை[தொகு]

13 அக்டோபர் 1995 அன்று திருவனந்தபுரத்தில் நடிகர் கிருஷ்ண குமாருக்கு மூத்த மகளாக பிறந்தார்.[4] இவருக்கு தியா, இசானி, அன்சிகா என்று மூன்று சகோதரிகள் உள்ளனர்.[5] அகமதாபாத்திலுள்ள முத்ரா தொடர்பியல் நிறுவனத்தில் விளம்பர மேலாண்மை மற்றும் மக்கள் தொடர்புகளில் முதுகலைப் பட்டதாரி சான்றிதழைப் பெற்றார்.[6]

தொழில்[தொகு]

அகானா ராசீவ் ரவி இயக்கிய் நஞ்சன் சுடீவ் லோப்பசு திரைப்படத்தில் முன்னணி கதாநாயகியாக அறிமுகமானார்.[7] பின்னர் 2017 இல் நிவின் பாலியுடன் அல்தாப் இயக்கிய நண்டுகளுடெ நாட்டில் ஒரிடவேளா திரைப்படத்தில் நடித்தார்.[8]

2019 இல், அகானா டோவினோ தாமசு இயக்கிய லூகா திரைப்படத்தில் நடித்தார்,[9] இத்திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது, இது இவரை வலுமிகுந்த நடிகையாக நிலைநிறுத்தியது.[10][11] அதே ஆண்டு, சங்கர் ராமகிருஷ்ணன் இயக்கிய பத்தினெட்டம் படி திரைப்படத்திலும் நடித்தார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Unboxing Golden Play Button | 1 Million Subscribers | Ahaana Krishna | YouTube Rewards". 2024-02-15. Archived from the original on 2023-08-04. பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.
  2. "For her 27th birthday, Ahaana Krishna gets a cake inspired by her first!". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 14 October 2022 இம் மூலத்தில் இருந்து 28 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231228084118/https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/for-her-27th-birthday-ahaana-krishna-gets-a-cake-inspired-by-her-first/articleshow/94867793.cms?from=mdr. 
  3. "Connecting with Steve Lopez". தி இந்து. 2014-08-07 இம் மூலத்தில் இருந்து 17 July 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200717020956/https://www.thehindu.com/entertainment/connecting-with-steve-lopez/article6291495.ece. 
  4. "Sindhu talks about Life with Actor Krishna Kumar". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 10 February 2014 இம் மூலத்தில் இருந்து 16 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160816235607/http://www.newindianexpress.com/entertainment/malayalam/Sindhu-talks-about-Life-with-Actor-Krishna-Kumar/2014/02/10/article2047666.ece. 
  5. "Have You Kept Up With The Krishdashians? An Introduction To A Family Full Of Influencers". Filmcompanion. Film Companion. 26 செப்டம்பர் 2020. பார்க்கப்பட்ட நாள் 15 பிப்ரவரி 2024. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  6. "Ahaana Krishna completes Post Graduation, reveals happiness with fans". Mathrubhumi (in ஆங்கிலம்). 1 December 2019. Archived from the original on 28 June 2023. பார்க்கப்பட்ட நாள் 28 June 2023.
  7. "Living a dream - The Hindu". தி இந்து. 11 July 2014 இம் மூலத்தில் இருந்து 17 July 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220717201311/https://www.thehindu.com/features/metroplus/living-a-dream/article6200973.ece. 
  8. "Ahaana Krishna: I initially said no to Nivin Pauly's Njandukalude Nattil Oridavela". 30 August 2017. Archived from the original on 17 May 2021.
  9. "Ahaana to star with Tovino in Luca". Deccan Chronicle. 18 September 2017 இம் மூலத்தில் இருந்து 20 March 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180320111753/https://www.deccanchronicle.com/entertainment/mollywood/180917/ahaana-to-star-with-tovino-in-luca.html. 
  10. "Luca movie review: Tovino Thomas, Ahaana Krishna meet Agatha Christie and gentle heartache in God's Own Country". 2019-06-30. Archived from the original on 29 July 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  11. Sreekumar (2019-06-29). "Luca movie review: The Lead pair dazzles in Luca". Archived from the original on 7 September 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-07-15.
  12. "Ahaana Krishna to essay Annie in Pathinettam Padi". Times of India. 26 June 2019 இம் மூலத்தில் இருந்து 28 June 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190628114358/https://m.timesofindia.com/entertainment/malayalam/movies/news/ahaana-krishna-to-essay-annie-in-pathinettam-padi/amp_articleshow/69957682.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=அகானா_கிருஷ்ணா&oldid=3920408" இலிருந்து மீள்விக்கப்பட்டது