அகமினே
அகமினே | |
---|---|
![]() | |
ஜோர்டானில் கரடுமுரடான வாலுடைய பாறை அகமா ('லடாகிய வல்காரிசு பிராக்கிடேக்டைலா') | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | முதுகுநாணி |
வகுப்பு: | ஊர்வன |
வரிசை: | இசுகொமாட்டா |
குடும்பம்: | இகுவானியா |
பேரினம் | |
உரையினை காண்க |
அகமினே (Agaminae) என்பது அகமிடே குடும்பத்தில் உள்ள ஊர்வனவற்றின் துணைக்குடும்பமாகும்.[1]
பேரினங்கள்[தொகு]
- அகாந்தோசெர்கசு
- அகமா
- புபோனிசெப்சு (லாங்வாலா நீண்டத் தலை பல்லி)
- கோரிபோபிலாக்சு
- லாடகியா (ஆசிய பாறை அகமாசு)
- பேரலௌடாகியா - சில சமயங்களில் லௌடாக்கியாவில் (ஆசியப் பாறை அகமாசு) சேர்க்கப்பட்டுள்ளது
- பிரினோசெபாலசு (தோட்ஹெட் அகமாசு )
- சூடோட்ராபெலசு
- டிராபெலசு
- ஜெனகமா
மேற்கோள்கள்[தொகு]
வெளி இணைப்புகள்[தொகு]
- அகமினே, ஊர்வன தரவுத்தளம்