அஃப்தாபுத்தின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அஃப்தாபுத்தீன் முல்லா
Aftabuddin Mollah
இயலேசுவர் சட்டமன்றத் தொகுதி
பதவியில் உள்ளார்
பதவியில்
21 மே 2021
முன்னையவர்சகாபுதின் அகமத்
தொகுதிஇயலேசுவர்
பதவியில்
2001–2006
முன்னையவர்அஃப்சலுர் ரகுமான்
பின்னவர்மோயின் உத்தின் அகமது
தொகுதிஇயலேசுவர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புகோல்பாரா மாவட்டம், அசாம்
தேசியம் India
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்நசுமா பேகம்
பிள்ளைகள்• நூர் மெகதி அசன் முல்லா

• நூர் மெகபூப் சாகில் முல்லா

• நூர் மசூத் அபிப் முல்லா

• அசிஃபா சுன்னர் முல்லா
பெற்றோர்அல்காசு தகாச் உத்தின் முல்லா(தந்தை)
வாழிடம்இயலேசுவர்

அஃப்தாபுத்தின் (Aftabuddin) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அஃப்தாபுத்தின் முல்லா என்ற பெயராலும் இவர் அறியப்படுகிறார்.[1] அசாம் மாநிலத்தைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் அரசியல்வாதியாக செயல்பட்டார். இயலேசுவர் தொகுதியில் வெற்றிபெற்று அசாம் மாநிலத்தின் சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார். 2001 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை இயலேசுவர் தொகுதியில் அசாம் மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Aftab Uddin Mollah". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
  2. "Members 2001-2006". Assam Legislative Assembly. பார்க்கப்பட்ட நாள் 30 January 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அஃப்தாபுத்தின்&oldid=3795076" இலிருந்து மீள்விக்கப்பட்டது